• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்வு பூதத்தம்பி தயாபரன் (01.07.2026 சிறுப்பிட்டி)

Juli 1, 2026

துயர் பகிர்வு பூதத்தம்பி தயாபரன்

மறைவு: 01.07.2026

யாழ். சிறுப்பிட்டி மாதியந்தனையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட பூதத்தம்பி தயாபரன் அவர்கள் 01.07.2026 புதன்கிழமை இறைபதமடைந்தார்.*

அன்னார் காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் – லில்லிமலர் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

ஜெயமாலா அவர்களின் பாசமிகு கணவரும்,

மதுஷன்,மதுஷா,ஜதுஷன்,ஆகியோரின் பாசமிகு தந்தையும் பகீரதன்ப , மதுஷா பாசமிகுமாமனாரும்,

பாலேந்திரன் (சுவிஸ்)வித்தியாராணி (யேர்மனி)புஸ்பமாலா (சுவிஸ்)சிவகுமார் (சுவிஸ்)பாஸ்கரன் (யேர்மனி)ஆகியோரின் சகோதரரும்

நவரட்ணம் (யேர்மனி)ஜெகதீஸ்வரன் (சுவிஸ்)ரஜனி (சுவிஸ்) (வரமணி,பாலரூபி,ஜெகா,வதனி,ஜெயம்ஆகியோரின் மைத்துனரும்

கோகுலன், புஷ்கரணியா, ஜெனுஷன், ஜெனுக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவித்திரன், பவித்திரியா, பௌத்திகா, சகானா, சபிதா, அனுசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். அன்சிகா அட்விகா ஆகியோரின் பேரனும் ஆவார்,

இத்தகவலை உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் யாவருக்கும் அறியத்தருகின்றோம்.
தொடர்புகளுக்கு:
தம்பி சிவகுமார் : 0041 79 534 82 61
இறுதிக்கிரியைகள்: 01.07.2026 புதன்கிழமை “இன்று மதியம் 12:00 மணிக்கு, சிறுப்பிட்டி மேற்கு மயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும்.”
தகவல் குடும்பத்தினர்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.