லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் செல்ல புதல்வன் வேனுயன்
தனது பிறந்தநாளைதனது இல்லத்தில் அக்கா யானுகா,தங்கை ஸ்ருதிகா உடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்மப்பா அம்மம்மா . சிறுப்பிட்டியில் வசிக்கும் மாமா .அத்தை மச்சாள்மார்…
ஜேர்மனில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் .. கனடாவில் வசிக்கும் மாமா அத்தை மச்சாள் மார் …..லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள், லண்டனில் வசிக்கும் மாமா,மாமி மச்சான் மச்சாள்மார் மற்றும் அனைத்து உறவுகளும் யானுகாவை வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இவரை
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

- பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 5 பேர் உயிரிழப்பு !
- உலகக் கோப்பை! 16 வருடங்களின் பின் வாகை சூடியது ஸ்பெயின்
- பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விஸ்னுகாந் சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2026)
- பிறந்தநாள் வாழ்த்து. செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2026)
- ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்,
