சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் விஸ்னுகாந்
சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார்.
இவரை ன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..
- சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த ராசிக்கு பொற்காலம் தான்
- பிறந்த நாள் வாழ்த்து. இ.மஜீவன் (ஈவினை, 08.09.2026)
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி பாமா. (08.09.2026, சிறுப்பிட்டி)
- நல்லூரானுக்கு இன்று ஒருமுகத் திருவிழா
- ஒரே இரவில் 6 ஆலயங்களில் திருட்டு சம்பவம்
