சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார்.
இவரை இ்வரது அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..
- இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் – எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்
- இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 5 பேர் பலி; 50 இற்கு மேற்பட்டோர் காயம்
- யாழ். நெடுந்தீவுக்கான படகு சேவைகள் முடக்கம் ; மக்கள் விசனம்
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது
- தீபாவளிக்கு பிறகு நடக்கப்போகும் சுக்கிர பெயர்ச்சி யாருக்கு ராஜயோகம்
