• Di.. Aug. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுகிர்தன் சத்தியபாலன் (சிறுப்பிட்டி, 31.07.2026)

Juli 31, 2026

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுகிர்தன் சத்தியபாலன் அவர்கள் இன்று  தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார்.

இவரை ன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.