யாழ்,சிறுப்பிட்டி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா கந்தசாமிஅவர்கள் செவ்வாய்க்கிழமை (18.08.2026 ) இறைபதம் அடைந்தார்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

