• Di.. Sep. 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி நேமிநாதன் தம்பதிகள் (31.08.2026,)

Aug. 31, 2026

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸில் வாழ்ந்து வருபவர்களுமான நேமிநாதன் திருவருட்ச்செல்வி தம்பதயினர் இன்று தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர் .

இவர்களை பாசமிகு பிள்ளைகள் அபிநயன் சைந்தவி மற்றும்

உறவுகள், நண்பர்கள்,வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.