• Di.. Aug. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2026

  • Start
  • சிறுப்பிட்டி வடக்கு அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர்01ம் நாள்திருவிழா,உபய ம்,திரு.இ.க.செல்வராசாவும், சகோதரர்களும்

சிறுப்பிட்டி வடக்கு அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர்01ம் நாள்திருவிழா,உபய ம்,திரு.இ.க.செல்வராசாவும், சகோதரர்களும்

வரலாற்றுச் சிறப்புமிக்க சிறுப்பிட்டி வடக்கு அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தின் சாந்தீக அலங்கார உற்சவம் (11 நாட்கள்) இடம்பெறவுள்ளது அதன் ஆரம்பத்திருவிழாவாக 01ம் நாள் திரு.இ.க.செல்வராசாவும், சகோதரர்களும் இணைந்த உபயமாக 02.08.2026 ஆகிய இன்று நடைபெற்றுள்ளது வேண்டுதல் வேண்டுதல் வேண்டிடவினைதீக்கும்…

சிறுப்பிட்டி வடக்கு,அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம் – சாந்தீக அலங்கார உற்சவம் 2026

admin August 2, 2026 அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம் – சாந்தீக அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்ஆலய முகவரி: சிறுப்பிட்டி வடக்கு,வருடம்: பராபவ வருடம் – 2026 விழா விவரங்கள்:இலங்கையின் வடமால் யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிறுப்பிட்டி வடக்கு…

நாஸ்கா கோடுகளுக்கு மேலே பறந்த விமானம் விபத்து! 13 பேர் பலி

பெருவில் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் பாரம்பரியப் பகுதியான நாஸ்கா கோடுகளுக்கு (Nazca Lines) மேலே பறந்துகொண்டிருந்த சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Cessna Caravan C-208 வகையைச் சேர்ந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளதாக…

வீதியைக் கடக்க முயன்ற பெண் ; பறிபோன உயிர்

எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாணந்துறை – மொறட்டுவை வீதியின் எகொடஉயன சந்திக்கு அருகில், மொறட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்த பாதசாரிப் பெண்ணும் மோட்டார்…

மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி ; ராஜயோகத்தை தட்டித்தூக்கும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான் சுமார் 45 நாட்கள் ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில், ஆகஸ்ட் 2ஆம் திகதி புதன் பகவானுடைய வீடான மிதுன ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகிறார். அவர்…

யாழில் விபரீத முடிவெடுத்த இரட்டை சகோதரிகள்

யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில்…

உயர்தரப் பரீட்சை; பிரத்யேக வகுப்புக்களுக்கு தடை!

2026 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முன்னிட்டு, பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் அனைத்தும் ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குள் நிறைவடைய வேண்டும் என தேர்வுகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடவடிக்கைகள்…

கனடாவில் யாழ்ப்பாணக் குடும்பப் பெண் மரணம்!

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Toronto கிப்லிங் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவரூபராணி நந்தகுமார் (ரூபா நந்து) அவர்கள் July 24 2026 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளார்கள்.

இத்தாலி பகுதியில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகிலுள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (31) மாலை 7:46 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, நேபிள்ஸுக்கு மேற்கே உள்ள…

பிரான்ஸ் காட்டுத்தீ: 308 பேரை கைது செய்த பொலிஸார்

பிரான்ஸில் காட்டுத்தீ பரவலுக்குக் காரணமாக இருந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸில் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் புள்ளிவிவரத் தகவலின் படி, காட்டுத் தீயில்…

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.