• Di.. Okt. 6th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்வோம் திருமதி.சின்னத்துரை செல்லம்மா (சிறுப்பிட்டி,20.09.2026)

Sep. 21, 2026

சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும்கொண்ட, சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவி செல்லம்மா இயற்கை எய்தியுள்ளார்

காலஞ்சென்றவர்களான கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் மகளும்.

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் பாசமிகு தங்கையும்


காலஞ்சென்றவர்களான அல்லிக்குட்டி ,இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்

(காலஞ்சென்றவர்களான கந்சாமி,செல்லத்துரை,சரஸ்வதிதேவி,கமலாதேவி, )பரமேஸ்வரி,
சின்னராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்

ஜெயலஷ்மி ,(ஜெயா)ஜெயறஞ்சினி ,(ஜெனா)ஜெயகிருஷ்ணா(தம்பி)ஜெயரூபனா(சுட்டி)ஜெயசந்திரா,ஜெயசித்திரா,(சீதா)ஜெயபாரதி,ஜெயறுபவேல்,ஜெயசத்திவேல்,ஜெயகுலவேல்,ஜெயராஜவேல்,ஜெயப்பரகாஷஜெயதர்சன் ஆகியோரின் பாசமிகுதாயாரும்

குகன்,நந்தகுமாரன்,அமலன்,சந்திரகாந்தன்,சிவபாதம்,
சிந்துயா ஆகியோரின் அன்பு மாமனாரும்.

பிரசாந்,பிரவீன்,ஜெயபிரவீனா,பிரவீன்,சர்சாயின்,கிசானி,பிரியாளினி,தர்மிகா,கிறேசான்,ஜஸ்வினா,மகஸ்வி,வர்மன்ஆரியன் பேத்தியும் ஆவார்,

இவ் அறிவித்தலை ஊற்றார், உறவினர்கள், ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்,

இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.