• Di.. Okt. 6th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆரம்பமாகும் குபேரனுடைய ஆட்டம் ; இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்

Sep. 30, 2026

அக்டோபர் மாதம் இன்னும் ஒரு சில நாட்களில் பிறக்க இருக்கின்ற நேரத்தில் கிரகங்களுடைய மாறுதல்கள் நடக்க இருக்கிறது. அந்த வகையில், ஜோதிடத்தில் தனயோகம் என்பது இரண்டாம் பாவம், ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாகம் மற்றும் 11ஆம் பாகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகங்களின் வலிமையால் கொண்டு விளக்கப்படுகிறது.

அப்படியாக, பணம் மற்றும் பொருள் சேர்க்கைக்கான கிரக அமைப்புகள் உருவாகும் காலகட்டம் என்பதால் இதனால் ஒரு சிலர் ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் காத்திருக்கிறது.

கடகம்: இவர்களுக்கு நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பணம் அல்லது உதவிகள் தேடி வரும். தொழில் ரீதியாக முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பேச்சு வார்த்தைகளில் அவசரம் காட்டாமல் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்கலாம். வெளிநாடு செல்ல விரும்பும் நபர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.

துலாம்: இவர்களுக்கு அக்டோபர் மாதம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சுக்கிர பகவானுடைய ஆதிக்கம் கொண்டவர்கள் இவர்கள் என்பதால் தொழிலில் முன்னேற்றம் உறவுகளில் நல்ல மாற்றம் கிடைக்கும். கூட்டாளிகளுடன் புதிய ஒப்பந்தங்கள் போடுவதற்கான காலகட்டமாகும். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.