மட்டுவில் வடக்கு சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு பாலசந்திரன் அவர்களின் 1ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொண்டு,
அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தின்ர்க்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்தகொள்கின்றது
