கனடாவில் வசித்து வரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ
புதல்வன் சர்வின் தனது பிறந்த நாளை இன்று வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவரை .அன்பு அப்பா அம்மா,அண்ணாமார் , மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில் வசிக்கும் தாத்தா அம்மம்மா மற்றும் சித்தா,சித்தி , தம்பி, தங்கை மற்றும் ரொரென்றோ வசிக்கும் மாமாமார் மாமிமார் மச்சான்மார் , மச்சாள்மார் ,இலங்கையில் வசிக்கும் பெரியப்பா , பெரியம்மா அக்கா அண்ணா மற்றும் டொரோண்டோவில் வசிக்கும் சித்தா சித்தி தம்பி தங்கா. இவரை வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

- இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் – எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்
- இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 5 பேர் பலி; 50 இற்கு மேற்பட்டோர் காயம்
- யாழ். நெடுந்தீவுக்கான படகு சேவைகள் முடக்கம் ; மக்கள் விசனம்
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது
- தீபாவளிக்கு பிறகு நடக்கப்போகும் சுக்கிர பெயர்ச்சி யாருக்கு ராஜயோகம்

