• Di.. Okt. 6th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Oktober 2026

  • Start
  • யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை மீண்டும் ஆரம்பமானது

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை மீண்டும் ஆரம்பமானது

மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்தியாவின் திருச்சி விமான நிலையத்துக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவையான இண்டிகோ நிறுவனம், ஒக்டோபர் முதலாம் திகதி முதல்…

தாய்க்கும் தந்தைக்கும் பிரசவ விடுப்பு: சுவிஸ் மக்கள் அமோக ஆதரவு

சுவிஸ் வாக்காளர்கள் பிரசவ விடுப்பு தொடர்பில் முடிவெடுக்க, ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில், தாய்க்கும் தந்தைக்கும் பிரசவ விடுப்பு அளிப்பது தொடர்பில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தேவையான கையெழுத்துக்களை விட கூடுதல் கையெழுத்துக்களை அந்த பிரேரணை…

வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்கள் மின்தடை

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்கள் மின்சார விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது. வவுனியா – மன்னார் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக இவ்வாறு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது அதற்கமைய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி,…

யாழில் ஒரு வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு

யாழ்ப்பாணம், அனலைதீவில் புட்டிப்பால் குடித்துவிட்டு உறங்கிய ஒரு வயது குழந்தை வாயிலும் மூக்கிலும் நுரை வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அனலைதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று (01) காலை குழந்தைக்கு…

நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது 

மாரவில நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (01) முதல் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், நாட்டின் பெரும்பாலான…

நடுவானில் இந்திய விமானிக்கு கத்தி குத்து! விமானத்தை வீழ்த்த முயன்ற துணை விமானி

33 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய விமானியை கத்தியால் குத்தி சக விமானி விமான தகர்ப்பில் ஈடுபட முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டுபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் பயணித்த ஃப்ளைடுபாய் விமானத்தில் விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத்…

யாழ் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன காணி விடுவிப்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் 187.56 ஏக்கர் காணியை பாதுகாப்பு படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு , அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் கையளித்துள்ளனர். பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க, யாழ்ப்பாண…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.