Autor: இ.நேமி

யாழ்.கந்தர்மடம் சந்தியருகில் பேருந்துடன் மோதி விபத்து!

யாழ்.கந்தர்மடம் சந்தியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.நகரிலிருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து…

மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று கூறுவது ஏன்…?

இம்மாதத்தில் அதிகாலைப்பொழுதில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும். எனவே இம்மாதம் கெடுதலான மாதம் கிடையாது. மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது…

பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் செ.கிந்துசன்.(22.12.2021,லண்டன்)

லண்டனில் வசித்துவரும் செல்வகுமார் மைதிலி தம்பதிகளின் செல்ல புதல்வன் கிந்துசன்  அவர்கள் இன்று 22.12.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா…

மரண அறிவித்தல். திரு.சின்னப்பு சிவசுப்பிரமணியம் (10.12.2021,சிறுப்பிட்டி மேற்கு)

ஏழாலையை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டிய மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட‌ சின்னப்பு சிவசுப்பிரமணியம்  அவர்கள் 10.12.2021 ஆகிய இன்று இயற்கை எய்தியுள்ளார். இவர் நாகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,உதயகுமார் (சுவிஸ்)…

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சத்தியதாஸ்.டினிஸ்காந் (சிறுப்பிட்டி 06.12.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் டினிஸ்காந் சத்தியதாஸ் அவர்கள் இன்று 06.12. 2021 தனதுபிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார்.இவரை இ்வரது அன்பு அப்பா அம்மா…

துயர் பகிர்தல். திருமதி செ.மனோன்மணி. (பிரான்ஸ், 04.12.2021)

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான திருமதி மனோன்மணி செல்வராஜா காலை ஐந்து மணியளவில் இயற்கைவழி இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவுளுக்கு…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2021, கனடா)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி ப.கலைவாணி அவர்கள் இன்று 26.11.2021  தனது  பிறந்தநாளை  வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை  அன்பு கணவன்  பரசுராமன் பிள்ளைகள் மகன் நிறாச்,மகள் சயானி,மற்றும்சிறுப்பிட்டியில் இருக்கும்  …

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தேனுகா தேவராசா (15.11.2021 ஜெர்மனி)

பாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடயுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று தேனுகா தேவராசா அவர்கள் 15.112021 தனது பிறந்த…

பிறந்த நாள் வாழ்த்து. அபிந்தா தணிகைநாதன் (13.11.2021 லண்டன்)

லண்டனில்  வசித்து வரும்  தணிகைநாதன் கலா தம்பதிகளின் செல்வபுதல்வி அபிந்தா அவர்கள் இன்று 13.11.2021   தனது பிறந்த நாளை  வெகு சிறப்பாக காணுகின்றார்.  அவரை அன்பு அப்பா…

மரண அறிவித்தல்.திரு செல்வராஜா சரவணபவான் சிறுப்பிட்டி 05.10.2021)

சிறுப்பிட்டி தெற்கைப்பிறபிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சரவணபவானந்தன் இன்று 5.10.2021 இரவு 9மணியளவில் காலமானார்.  அன்னார் காலஞ்சென்ற செல்வராசா கனகம்மா ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற தம்பிநாதர்…

1ஆம் ஆண்டு நினைவுநாள். இராஜசிங்கம் சரஸ்வதி (சிறுப்பிட்டி 22.09.2021)

நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம்  (செட்டியார் ) சரஸ்வதி அவர்களின் முதலாம் ஆண்டுநினைவு நாள் 22.09.2021 புதன்கிழமை இன்றாகும். ஓராண்டு நினைவில் அன்னாரை பிரிந்து…

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் அடியார்களே

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் ஆலயத்தினுடைய மகாமண்டபம்(தட்டு பிளாட்),  தரிசன மண்டபம்(வில்லு பிளாட்) ஆகிய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பெருந்தொகையான நிதியும் பல்வேறு…

மரண அறிவித்தல்.திரு  கந்தையா சிவபாதம் (25.08.2021,சிறுப்பிட்டி,மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த கந்தையா சிவபாதம் இன்று 25.08.2021காலை 9.00மணியளவில் இயற்கை எய்தினார். ஈமக்கிரியைகள் இன்றே நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின்…

மரண அறிவித்தல். சிவஞானசுந்தரம் தங்கராஜா. (10.08.2021 நீர்வேலி வடக்கு)

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம்  தங்கராஜா(இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்) இன்று 10.08.2021 இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற சிவஞானசுந்தரம் (பரியாரியார் )-செல்லம்மா தம்பதிகளின்…

சிறுப்பிட்டி கிராமத்தில் மிகப்பெரிய பப்பாளி தோட்டம்.

சிறுப்பிட்டி கிராமத்தில் யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய பப்பாளி தோட்டம் ஒன்று செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதன் காணொளி

மரண அறிவித்தல்.  ஆனந்தம் சின்னமணி: (06.08.2021  புத்தூர் கிழக்கு.)

புத்தூர் கிழக்கை  பிறப்பிடமாகவும்வாழ்விடமுமாக கொண்ட திருமதி அவர்கள் வெள்ளிக்கிழமை  06.07.2021  அன்று இறைபதம் அடைந்தார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள். தகவல்  ..குடும்பத்தினர். …

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனரமைப்பு தொடர்பான அறிவித்தல்

சிறுப்பிட்டி மேற்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் இவ்வருடம் 12  வருடங்களின் பின் மகா கும்பாபிஷேகம் செய்ய எம் பெருமான் திருவருள் கிடைத்திருப்பதால். இந்த வருட…