Autor: இ.நேமி

சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் ஆலய பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்.05.05.2021

சி்றுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலாய பொதுக்கூட்டமும் கும்பாபிசேகம் தொடர்பான கலந்துரையாடலும் எதிர்வரும் 05.05.2021 புதன்கிழமை  பி.ப 4.30மணியளவில் ஆலய மண்டபத்தில் தலைவர்.கு கஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.இதில்…

மரண அறிவித்தல். கதிரவேலு சத்தியபாலன் சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சத்தியபாலன் அவர்கள் இன்று 15.04.2021 வியாழக்கிழமை  காலமானார். அன்னார் காலம்சென்ற கதிரவேலு இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,மகேஸ்வரியின் அன்பு கணவரும்.…

சத்தியத்தின் பாலன். எழுத்துருவாக்கம் சி.பாபு

சத்தியத்தின் பாலன்14-07-1963 – 15-04-2021 ஆளுமை ஒன்று நம்மைவிட்டு அகன்று விட்டது.தோழமை கொண்ட உள்ளம் ஒன்று தொலைந்துவிட்டது!தேற்றுவாரின்றி நெஞ்சமெலாம் தேம்பியழுகிறது!சமூகத்தின் சேவகனாய் சிறுப்பிட்டியின் காவலனாய்கூப்பிடாமலே குரல்கொடுக்கும் குணவாளனாய்பார்வையிலே…

மரண அறிவித்தல். துரைரட்ணம் சிவகுமார். சிறுப்பிட்டி மேற்கு.

வளலாயைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திரு துரைரத்தினம் சிவகுமர் [(ஒளி )(KTS லொறி உரிமையாளர்)] அவர்கள் 16/04/2021 வெள்ளிக்கிழமை காலமானார்அன்னார் புஷ்பராணியின் (பிரதேசசபை புத்தூர்)…

மரண அறிவித்தல். சின்னராசா வித்தகன். சிறுப்பிட்டி (கல்கிசை)

யாழ்.சிறுப்பிட்டி நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா வித்தகன் அவர்கள்  08.04.2021 வியாழக்கிழமை அன்று  கொழும்பில் அகாலமரணமைடைந்தார். அன்னார் சின்னராசா (அப்பன்) நந்தினியின் பாசமிகும் இளைய…

மரண அறிவித்தல். தம்பிராசா இராசசிங்கம் (PostMaster  02.04.2021)

யாழ்.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் யாழ் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசசிங்கம் (PostMaster நல்லூர்) அவர்கள்  (தோற்றம் 26.11.1944– மறைவு 02.04.2021 ) வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார். அன்னார் காலம்சென்ற  தமபிராசா …

2 ஆவது ஆண்டு நினைவு நாள்!இ.தனுஷிகா (அனு) 16.09.2021 சிறுப்பிட்டி மேற்கு

யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளங்கோ – மதிவதனி தம்பதியரின்  புதல்வி அமரர் தனுஷிகா அவர்களின் ( 16.09.2021 )  2 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.2 ஆவது ஆண்டில்…

மரண அறிவித்தல்.திருமதி. இராஜேந்திரம் அன்னலஷ்மி (அன்னம்) 03.03.2021 பிரான்ஸ்

மறவன்புலவு – பிரான்ஸ்யாழ். மறவன்புலவை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூர் எல்லைவீதி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி (அன்னம்) இராஜேந்திரம் அவர்கள் 03-03-2021 புதன்கிழமை…

மரண அறிவித்தல்.திருமதி தயாளினி ரவிராஜ். (01.03.2021, ஈவினை)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஈவினையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தயாளினி ரவிராஜ் 2021.03.01   திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை புதிய நுழைவாயில் திறப்பு

யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் பல மாணவர்களை உருவாக்க காாரணமாக இருந்த பாடசாலை இதில் கற்றவர்கள் பலர் அறிஞர்களாக உருவாக்கியுள்ள பாடசாலை இன்று…

சிறுப்பிட்டி மேற்கு வைரவப்பொருமானுக்கு இன்று 108 சங்காபிசேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான   வைரவப்பொருமான் ஆலயத்தில்   இன்று 18.01.2021  திங்கட்கிழமை  வைரப்பெருமானுக்கு 108 சங்காபிசேகம் நடைபெறும்

சுவிஸ் கு .விமலன் அவர்களால் தந்தையின் நினவாக இன்று வழங்கப்பட்ட உதவி

சுவிஸில் வசிக்கும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகி விமல் குமாரசாமி அவர்கள் தமது தந்தையார் தம்பு குமாரசுவாமி அவர்களின் 26வது ஆண்டு நினைவு நாளில் ரூ5000 வீதம் 20…

மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை நமசிவாயம் (01..01.2021; சிறுப்பிட்டி வடக்கு)

சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியை பிறப்பிடமாக கொண்ட தம்பிபிள்ளை நமசிவாயம் அவர்கள் 01.01.2021  வெள்ளிக்கிமை அன்று காலமானார்.இவ் அறிவித்தலை உற்றர் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள்.அன்னாரின்     ஈமைக்கிரிகைகள் அன்னாரது  இல்லத்தில் …

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ பிரதம குரு ஜெயந்திநாதக்குருக்கள் காலமானார்

🌹சிவஸ்ரீ ச.ஜெயந்திநாத குருக்கள் 🌹தோற்றம் 19.02.1962 மறைவு 26.12.2020 நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் நீர்வேலி வாய்க்காற்தரவை விநாயகர் ஆலய பிரதம குருவும், கைதடி வீரகத்தி…

இன்று சுவிஸ் திரு.இ.நேமிநாதன் வழங்கிய வெள்ள அனர்த்த உதவி

சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த திரு இராசலிங்கம் நேமிநாதன் (இ.நேமி) அவர்கள் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  உறவுகளுக்காக ரூபா 45,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 15 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர்…

சுவிஸ் வாழ் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா அவர்களினால் வழங்கப்பட்ட உதவி

வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கான தலா 2750 ரூபா பெறுமதியான நிவாரணப்பொதிகள்  சுவிஸில் வாழ்ந்துவரும் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா (சுவிஸ்) ஆகியோரின் அனுசரணையுடன் சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்தினரால் …