சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ பிரதம குரு ஜெயந்திநாதக்குருக்கள் காலமானார்
🌹சிவஸ்ரீ ச.ஜெயந்திநாத குருக்கள் 🌹தோற்றம் 19.02.1962 மறைவு 26.12.2020 நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் நீர்வேலி வாய்க்காற்தரவை விநாயகர் ஆலய பிரதம குருவும், கைதடி வீரகத்தி…