5000 ரூபாவை தடை செய்ய ஆலோசனை!
5000 ருபா தாளை இல்லாது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று பாராளுமன்றில் வைத்து தெரிவித்தார். பாரிய அளவான வரி அரச நிறுவனங்களால் திரட்டப்படவுள்ளது. இதன்காரணமாக பெரும் தொகையான கறுப்பு பணம் நாட்டில் பதுக்கப்படுகிறது.…
பிறந்த நாள் வாழ்த்து. சுமிதா ஐெயக்குமாரன். (10.02.2023,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2023 அன்று தனது பிறந்த நாளை தமது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார்…
திருமணநாள் வாழ்த்து. துரையப்பா சுசீலா தம்பதிகள்.(10.02.2024,கனடா)
கனடாவில் வாழ்ந்துவரும் துரையப்பா சுசீலா தம்பதிகள் இன்று 10.02.2024 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.இவர்களை இவர்களது பாசமிகு பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் .மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி…
யாழ். பணணைக் கடலில் மிதந்த பெண்ணின் சடலம்
யாழ்ப்பாணம் – பண்ணைக் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துருக்கியை தொடர்ந்து இந்தோனேஷியாவிலும் பூகம்பம்
இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று 5.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பப்புவா மாகாணத்தின் ஜெயபுர நகரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணியளவில் 22…
10 மீட்டர் நகர்ந்துள்ள துருக்கி நாடு! 30000 தாண்டும் பலி எண்ணிக்கை.
நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக இத்தாலி நிலநடுக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக,…
யாழ் நெல்லியடிப் பகுதியில் போதை பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!
யாழ் நெல்லியடி இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப் பொருளுடன் நெல்லியடி விசேட புலனாய்வு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மானிப்பாய் ,மற்றும் நல்லூர் பிரதேசங்களை சேர்ந்த 24, 27 வயதான…
உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி
வர இருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்குள் உணவுப் பொருட்களின் விலையினை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ அவர்கள் ஊடகவியலார் சந்திப்பொன்றில் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்களின் வருமானத்தை விட உணவுப் பொருட்களின்…
நிலநடுக்கத்தில் சிக்கிய தொப்புள்கொடி துண்டிக்கப்படாத குழந்தை!
நிலநடுக்கத்தால் முற்றாக அழிந்துபோயுள்ள சிரியாவின் வடபகுதியில் இடிபாடுகளிற்குள் இருந்து பிறந்து சில மணிநேரங்களேயான குழந்தையொன்றை மீட்பு பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர். பேரழிவு நிகழ்ந்த சில நிமிடங்களின் பின்னர் குழந்தையை பிரசவித்துவிட்டு தாய் உயிரிழந்துள்ளார். குழந்தையின் தந்தை நான்கு சகோதரர்களும் முன்னாதாக பூகம்பத்தில் பலியாகியுள்ளனர்.…
யாழ்.சிறுப்பிட்டியில் விபத்தில் சட்டத்தரணி படுகாயம்
யாழ்.பருத்தித்துறை – சிறுப்பிட்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் பிரபல சட்டத்தரணி, யாழ்.மாநகரசபை ஈ.பி.டி.பி உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் படுகாயமடைந்துள்ளார். வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதியே விபத்திற்கு உள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு இலக்காகியுள்ளார். யாழ்.போதனா…
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
சமூக ஊடகங்கள் வாயிலாக இழிவுபடுத்தும் மற்றும் குற்றம் சாட்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட முடியும். பொலிஸ் நிலையங்ளில் உருவாக்கப்பட்டுள்ள விசேட…