• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியா

  • Startseite
  • இங்கிலாந்து வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி  விற்பனை

இங்கிலாந்து வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி  விற்பனை

விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இங்கிலாந்தில் உள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்க கட்டியை வெளியிட்டுள்ளது. விநாயகர் காலடியில் தட்டு நிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 20…

இங்கிலாந்தில் அதிகரித்த வெப்பநிலை. உருகிய ரயில்வே சிக்னல்கள்

இங்கிலாந்து நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து ரயில்வே சிக்னல்கள் உருகி போக்குவரத்து கடும் பாதிப்படைந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பநிலை நிலவுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் 40 டிகிரி…

பிரித்தானியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்.

பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை இது முதன் முறையாகும். இதனால் நாடு முலுவதும் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா இந்த வாரத்தில் அதன் வெப்பமான நாளை பதிவு செய்யக்கூடும் எனவும், அதிகபட்சமாக 41C (106F) வெப்பநிலை பதிவாகக் கூடும்…

பிரித்தானியாவில் அதீத வெப்ப எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வெப்பம் தீவிரமடையும் நிலையில், இங்கிலாந்தில் முதன் முறையாக அதீத வெப்பநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ்சை தாண்டும் என்பதுடன், தெற்கு ஸ்காட்லாந்து மற்றும்…

104 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து பெண்மணி.

பிரிட்டனை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் சுமார் 104 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். பிரிட்டனை சேர்ந்த எல்சி ஆல்காக் என்ற 104 வயதான பெண் தான் பிறந்த குடியிருப்பில் தான் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். அதாவது கடந்த…

பிரித்தானியாவில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம்!

பிரித்தானியாவின் பெட்ஃபோர்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் மூவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நகரின் ரெட்வுட் குரோவ் பகுதியில் உள்ளுர் நேரப்படி 09:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

லண்டன் ஓவியக்கண்காட்சியில் இளவரசி டயானாவின் அரிய ஓவியம்

பிரிட்டனில் மறைந்த இளவரசி டயானாவின் அரிதான ஒரு ஓவியம் லண்டனில் முதல் தடவையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் அரிதான ஒரு ஓவியத்தை அமெரிக்காவை சேர்ந்த நெல்சன் சாங்க்ஸ் என்ற பிரபலமான ஓவியக் கலைஞர் வரைந்திருக்கிறார். சமீபத்தில் இந்த…

லண்டனில் தமிழ்ப் பெண் கொலை! பேரன் கைது!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ்ப் பெண்ணான 89 வயது மூதாட்டியை அவரது பேரன் கொலை செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லண்டனில் Croydon என்ற இடத்தில் வசித்து வந்த சகுந்தலா பிரான்ஸிஸ் என்ற 89 வயதான பெண்மணி கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு…

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகளில்…

பிரித்தானியாவில் அதிகரித்துவரும் பெற்றோல் திருட்டு.

பிரித்தானியாவில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் திருடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை திடீரென அதிகரிக்கப்பட்ட பின்னணியில் இந்த திருட்டுச் சம்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரித்தானியாவில் ஜனவரி முதல் பெட்ரோலுக்கு பணம் செலுத்தாமை 39 வீதம் அதிகரித்துள்ளதாக…

பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு.

பிரித்தானியாவில் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை தினசரி உயர்வை பதிவுசெய்துள்ளது. இதனால் சாதாரண குடும்பம் ஒன்றின் சராசரி மாதாந்த வாகன எரிபொருள் செலவு 100 பவுண்சை தாண்டியுள்ளது. உக்ரைனிய போரால் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பிய நாடுகள் குறைத்ததால்…

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – இங்கிலாந்து அரசாங்கம்.

இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில், ஊதிய இழப்பு இல்லாமல் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை…

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை.

உலகம் முழுவதும் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் இங்கிலாந்தில் மேலும் 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed