நேற்றிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து…
சுவிட்சர்லாந்தில் உள்ள அழகான மலைக்கிராமத்தில் குடியேற விரும்புவோருக்கு, சுவிஸ் அரசாங்கம் 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்றது. உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணியர், ஆண்டு முழுதும் இங்கு…
இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு வகை வைரஸ்கள் பரவியபடி உள்ளன. இந்த வைரஸ்கள் கொரோனா வைரசின் திரிபு வைரசான ஒமைக்ரான் வைரசின் புதிய பகுதியாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் இன்புளூயன்சா…
யாழ்ப்பாணத்தின் பிரபல நகைக்கடை உரிமையாளரான நியூ மைதிலி உரிமையாளர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைத் தொடர்ந்து குறித்த நகை கடையில் பணிபுரிந்த பெண்ணும் அதே நிலையில் தூக்கு மாட்டி உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம்…
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையால், பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் குறைத்தன. இதனையடுத்து…
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல்ஸ்டீபன்ஸ் ( Paul Stephens) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதாக போல்…
வாஷிங்டன் பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளி வரவில்லை. பப்புவா நியூ கினியா நாட்டின்…
கிளிநொச்சி ஏ9 வீதியில் வேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் ஏ9 வீதியில் கிளிநொச்சி பிராந்திய கல்விப் பணிமனைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ஏ9…
சீனாவில் இருந்து கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பரவி பலகோடி உயிர்களைக் காவு வாங்கியது. இதில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்செடுக்க முடியாமலும், நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற மருத்துவமனைகளில் இடம்…
நாட்டில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வந்த நிலையில் அண்மைய காலங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்து வந்தது. எவ்வாறாயினும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள்…
யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…