பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட மற்றுமொரு ஒமிக்ரோன் திரிபு

ஒமிக்ரோன் BA.2 இன் மாறுபாடு பிரித்தானியாவில் க ண்டறியப்பட்டுள்ளதாக UK Healthcare நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஒமிக்ரோன் வகைகளின் அறிகுறிகள் மற்ற வகைகளைப் போலவே இருப்பதாகவும், அவற்றை…

புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து யாழிற்கு வந்த பொதியால் சிக்கிய நபர்

நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த 26 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதை வில்லைகளை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு கைப்பற்றியுள்ளது. கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தை சென்றடைந்துள்ள பரிசுப்பொதியொன்றில்…

தமிழர் திருநாள் 2022 – யேர்மனி

யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில்மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கொடிய நோய்த்தொற்று அதிகரித்திருக்கும்…

அம்பாறையில் கோர விபத்து! மூவர் பலி

அம்பாறை, எக்கலோயா பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அம்பாறை…

யாழ்.வடமராட்சி கிழக்கில் சிறப்பாக இடம்பெற்ற பட்டப்போட்டி!

யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில் முதல் தடவையாக பட்டப்போட்டி வெகு சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது. நேற்று பிற்பகல் இந்த போட்டி இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட…

பிறந்தநாள் வாழ்த்து.திரு செ.சிவசுப்பிரமணியம்.(16.01.2022,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திரு.செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று 16.01.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக்காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி.பாசமிகு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்…

கனடாவில் தமிழர் ஒருவரிற்கு கிடைத்த பல மில்லியன் பணம்!

கனடாவில் 30 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் ஈடுபட்டு வந்த தமிழருக்கு அவர் கனவு நினைவாகும் வகையில் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ள நிலையில் பல கோடிகள் அவர் கைக்கு…

நடுவானில் பிரசவலியால் துடித்த கர்ப்பிணி பெண் – உதவிய கனடா பெண் மருத்துவர்!

கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் டாக்டர் ஆயிஷா காதிப். இவர், கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தில், சவுதி அரேபியாவில்…

கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை!

டோங்கோ தீவில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம்…

நெடுந்தீவுவில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகளவிலான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக…

பித்த நோய்கள் தீர்க்கும் சீரகம்…

சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு  சாப்பிட, வயிறு உப்பசம் தீரும்.…

இளவாலையில் காணாமல் போனவர் சங்கானையில் சடலமாக மீட்பு!

இளவாலைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நபர் சங்கானை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது விலை…

கனடாவில் திடீரென இடம்பெற்ற தீ விபத்து

கனடாவின் ஒட்டாவாவில் 15 முதல் 18 மீற்றர் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் தொடர் வெடிப்புச் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஒட்டாவாவின் தெற்கு பகுதியில்…

திருமண நிகழ்வில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து மரணம்

பாணத்துறை – கொரகான பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த  இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  இந்த சம்பவம் 13.01.2022 வியாழக்கிழமை…

அமெரிக்க நாணயத்தில் முதன்முறையாக கருப்பின பெண்.

அமெரிக்க பெண் கவிஞரும், கருப்பினத்தவருமான மாயா ஏஞ்சலாவின் படம் முதன்முறையாக அமெரிக்க நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆரம்பம் முதலே கருப்பினத்தவர்கள் அடிமையாக நடத்தப்பட்டதை எதிர்த்து பலரும் குரல்…

சுவிஸ் மாவட்டம் ஒன்றில் கேட்கும் விசித்திர சத்தம்: குழப்பத்தில் மக்கள்

சுவிட்சர்லாந்தின் St. Gallen மாநிலத்தில் மாவட்டம் ஒன்றில் இரவு நேரம் உரத்த இடி முழக்கம் கடந்த சில நாட்களாக கேட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது…

யாழ்.நல்லூரில் பல கலை நிகழ்வுகளுடன் பொங்கல் விழா!

யாழ்.நல்லூரில் கண்டிய நடத்துடன் பொங்கல் விழா இன்று நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ்.நண்பர்கள் அமைப்பும் இணைந்து இந்த பொங்கல் விழாவை நடத்தியிருந்தனர். இன்று…