சுவிஸில் வசிக்கும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகி விமல் குமாரசாமி

அவர்கள் தமது தந்தையார் தம்பு குமாரசுவாமி அவர்களின் 26வது ஆண்டு நினைவு நாளில் ரூ5000 வீதம் 20 குடும்பங்களுக்கு ரூ100000 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை தனது சகோதரியான திருமதி ஜெகதீஸ்வரி கந்தசாமி மூலம் 08.01.2021  இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

அவருக்கு சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது