திருமணநாள் வாழ்த்து. கெங்கா வசந்தி. (14.12.2024, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் சுவிஸில் வாழ்ந்து வருபவர்களுமான கெங்கா வசந்தி தம்பதிகள் இன்று 14.12.2024 தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் , சகோதரங்கள் ,, உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென அனைவரும்…
நல்லூரில் சிறப்பாக இடம் பெற்ற கார்த்திகை தீப உற்சவம்
நல்லூர்(nallur) கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப உற்சவ நிகழ்வு சிறப்பாக இன்றையதினம்(13) இடம்பெற்றது. இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்…
கோர விபத்து: இரு சிறுமிகள் உயிரிழப்பு!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவையில் இருந்து பலடுவவ நோக்கி பயணித்த காரின் சாரதி உறக்கமடைந்து 100 எல் மற்றும் 100.1 எல் மைல் கம்பங்களுக்கு…
யாழ். வடமராட்சியில் வயோதிபர் சடலமாக மீட்பு!
யாழ். வடமராட்சி, அல்வாய் மேற்கு – ஆண்டாள் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா கணபதிப்பிள்ளை (வயது 86) என்ற வயோதிபரே சடலமாக…
பெல்ஜியத்ததில் இலங்கைத் தமிழ் இளைஞன் மரணம்!
பெல்ஜியத்தில் ஏறபட்ட தீ விபத்தில் 23 வயதான தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளத்தை சேர்ந்த லோசன் ஸ்ரீமுருகன் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஆண்ட்வெர்ப் பகுதியில் டிசம்பர் 5, 2024 அன்று, லோசன் மேலும் மூவருடன் வசித்து வந்த கட்டிடத்தில் தீ விபத்து…
இன்றைய இராசிபலன்கள் (13.12.2024)
மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் விலை உயர்ந்த பொருட்களை…
யாழ். ஆவரங்கால் பகுதியில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ; துயரத்தில் குடும்பம்
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிற்சை பலனின்றி உயிரிந்துள்ளார் . விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(11)…
வழமைக்கு திரும்பிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்
இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த முகப்புத்தகம், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும்…
சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் யாழ் இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே சுவிட்சர்லாந்தின் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான…
இன்றைய இராசிபலன்கள் (12.12.2024)
மேஷம்:இன்று குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம் தேவை. முன்னோர்களை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,…
திருமணநாள் வாழ்த்து. செல்வராசா, கருணாநிதி தம்பதிகள் (12.12.2024, வவுனியா)
சிறுப்பிட்டி சேர்ந்தவரும் வவுனியாவில் வாழ்ந்து வருபவர்களுமான திரு திருமதி செல்வராசா(மல்லி) கருணாநிதி தம்பதிகள் இன்று 12.12.2024 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர் இவர்களை அன்பு பிள்ளைகள் , உற்றார், உறவுகள், நண்பர்கள் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு…