• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியா

  • Startseite
  • இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தல்.

இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தல்.

இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் அமல்படுத்தியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் மூளைக்காய்சல் நோயால் ஒருவர் மரணம்! உலகம் முழுவதும் மக்கள் பலர் பிழைப்புக்காக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது…

பிரித்தானிய விசா திட்டத்தில் மாற்றம்!

பிரித்தானியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உடல் குடியேற்ற ஆவணங்களுடன் eVisa க்கு மாறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் முழு டிஜிட்டல் குடியேற்றம் மற்றும் எல்லை அமைப்பை பிரித்தானிய அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.…

பிரித்தானிய நாட்டில் கடுமையாகவுள்ள விசா கட்டுப்பாடுகள்!

பிரித்தானிய நாட்டில் இந்தாண்டு தேர்தல் ஆண்டாக கணப்படுவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளை காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். பிறந்தநாள் வாழ்த்து.திரு க.பாலசிங்கம் (03.03.2024,கனடா) நாட்டின் பிரதான கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரண்டு கட்சிகளும் இப்போது சட்டவிரோத…

பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்:

கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் 300,000 பேர். ஆனால், இந்த ஆண்டு அத்தனை பேர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை. பிரித்தானியாவின் சட்டப்பூர்வ புலம்பெயர்தல் அமைப்பை மாற்றியமைத்தல், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் அளவுக்குமீறிய புலம்பெயர்தலைக் குறைத்தல் தொடர்பான நடவடிக்கைகள், இன்னும்…

லண்டனில் 1 மில்லியன் பவுண்டுகள் மோசடி!

பிரித்தானியாவில் இலங்கைதமிழர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 மில்லியன் பவுண்டுகள் வரை மோசடிஇந்நிலையில் மக்களை மோசடி செய்த கும்பலுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும்…

பிரித்தானிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை.

கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானிய மக்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அங்குள்ள பாடசாலைகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரித்தானியாவில் மஞ்சள் மற்றும் சிவப்பு வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று காலை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்…

பிரித்தானியாவில் அச்சுவேலி பகுதியைச்சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு.

புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 15 வருடங்களாக பிரித்தானியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில்…

பிரித்தானியாவில் இரு குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உயிரை இழந்த தமிழன் 

பிரித்தானியாவில் அருவியில் குளித்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார். வேல்ஸில் அமைந்துள்ள Brecon Becons அருவியில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா…

பிரித்தானியா விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்கள் ; கனடாவில் இறுதிக்கிரியைகள்

பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்களின் இறுதிக்கிரியைகள் கனடாவில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரொரன்ரோவை சேர்ந்த ஈழத் தமிழ் பெண்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள். Sussex நகரின் Chichesterக்கு அண்மையில்…

பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். யாழில் பிறந்த…

பிரித்தானியாவில் பேரிடி – சடுதியாக உயர்ந்த வீட்டு வாடகைகள்

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம்…

பிரித்தானியா கடவுச்சீட்டில் இடம்பெறும் மோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை –

கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தியொன்று விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கடவுச்சீட்டு அலுவலக அலுவலர்கள், ஐந்து வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதனை சில மோசடியாளர்கள் தவறாக பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றுவதாகவும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.விரைவாக கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்க தங்களை…

பிரித்தானியாவில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவில் சீஸ் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட சீஸ் (cheese) சேர்க்கப்பட்ட உணவை உண்ட நபரொருவர் உயிரிழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீஸை சாப்பிட்டவர்களுக்கு லிஸ்டீரியாசிஸ் என்னும் நோய் பரவியுள்ளது. இந்த நோய்த்தொற்றால் ஒருவர் பலியாகியுள்ளதைத்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed