• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: März 2024

  • Startseite
  • ஒரே ரயில் மோதியதில் இரு வேறு இடங்கில் இருவர் பலி!

ஒரே ரயில் மோதியதில் இரு வேறு இடங்கில் இருவர் பலி!

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலால் இரு வேறிடங்களில் இருவர் மோதப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (30) இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பில் மேலும் தெரிய்வருகையில், இன்று காலை 8.45 மணியளவில், ராகமையிலுள்ள கடவை ஒன்று மூடப்பட்டிருந்தபோது, கடவையை கடக்க…

பிறந்தநாள் வாழ்த்து குணதேவன் அபினாஸ் (சுவிஸ், 28.03.2024)

சுவிஸில் வாழ்ந்துவரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்வபுதல்வன் அபினாஸ் அவர்கள் இன்று 28.03.2024 தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அப்பா அம்மா, அண்ணா அக்கா.மற்றும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றனர்.அத்தோடு இவரை சிறுப்பிட்டிஇணையமும்…

பிறந்த நாள் வாழ்த்து. இ.சுகுணன் (ஈவினை, 28.03.2024)

யாழ் புன்னாலைகட்டுவன் ஈவினையை வசிப்பிடமாக கொண்ட செல்வன் இ.சுகுணன் அவர்கள் இன்று 28.03.2024 தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை அவரது அன்பு மனைவி,பாசமிகு அம்மா, தம்பிமார் மாமா மாமிமார் சித்திப்பா சித்திமார்மற்றூ உறவுகள் நாண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சுசீலா துரையப்பா (26.03.2024, கனடா)

கனடாவில் வாழ்ந்துவரும் திருமதி சுசீலா துரையப்பா அவர்கள் இன்று 26.03.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு கணவன்,பாசமிகு பிள்ளைகள்.மருமக்கள் பேரப்பிள்ளைகள்.மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி…

அந்தியேட்டி கிரியை அழைப்பிதழ் சங்கரப்பிள்ளை இராசலிங்கம்.(சிறுப்பிட்டி)

அன்புடையீர் கடந்த புதன்கிழமை (06.03.2024) அன்றுசிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர் அமரர் சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை 03.04.2024 காலை 7.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் இடம்பெறும்.அதனை தொடர்ந்து 05.04.2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் முற்பகல்…

பிறந்தநாள் வாழ்த்து. பூபாலசிங்கம் நகுஸ்லோவரி (25.03.2024, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் (25.03.2024)ஆகிய இன்றுதனது பிறந்தநாளை சிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்றுஇன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்…

பிறந்தநாள் வாழ்த்துக்கள். மாயினி ராகவன் (25.03.2024, ஜெர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவருபமான மாயினி ராகவன் தனது பிறந்தநாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர் இதுபோல் என்றும் இனிதே வாழ கணவன் பிள்ளைகள், மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள், ஊர் உறவுகளுக்கும் உற்றார்,…

திருமணநாள் வாழ்த்து. மிஞ்சயன் கௌரி தம்பதிகள்.(24.03.2024, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் மிஞ்சயன் கௌரி தம்பதிகள் இன்று 24.03.2024 தமது திருமண‌நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா,பாசமிகு பிள்ளைகள். தம்பி, மச்சாள் பிள்ளைகள், மாமா மாமி,மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும்…

வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை உயர்வாகவே இருக்கும் வெப்பநிலை

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர்…

யாழில் தாய்பால் புரைக்கேறி சிசு மரணம்

தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது. கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் பிரதீபா என்ற பெண் சிசு உயிரிழந்துள்ளது. வெள்ளிக்கிழமை தாயார் சிசுவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த சமயம் சிசு மயங்கி உள்ளது. இதனை தொடர்ந்து…

இந்தியாவில் தனது கல்வியை தொடரும் அசானி

இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார். சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்த அசானிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடும் வெப்பத்தால் பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்

அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். பல வருடங்களாக இதய நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 72 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

பிறந்தநாள் வாழ்த்து. சி.துரையப்பா (22.03.2024, கனடா)

கனடாவில் வாழ்ந்துவரும் சி.துரையப்பா அவர்கள் இன்று 22.03.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள்.மருமக்கள் பேரப்பிள்ளைகள்.மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed