• Di. Mai 21st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2024

  • Startseite
  • இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை. சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை. சுனாமி எச்சரிக்கை!

எரிமலைகள் அதிகம் சூழ்ந்த இந்தோனேஷியாவில் தீவு ஒன்றில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. மின்னல் தாக்கி சகோதரனும் சகோதரியும் மரணம்! இந்தோனேஷியாவில் ஏராளமான குட்டித்தீவுகள் உள்ள நிலையில் கணிசமான அளவில் வெடிக்கும் நிலையில் எரிமலைகளும் உள்ளன.…

தங்க வாங்க காத்திருப்போருக்கு வெளியான புதிய தகவல்!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்றையதினம் (30-04-2024) ஒரு அவுன்ஸ் தங்கம் 693,179 ரூபாவாக அதிகரித்துள்ளது. பாட்டியின் மாத்திரைகளை அதிகளவு உட்கொண்டு சிறுமி மரணம் அதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,460 ரூபாவாகவும்,…

பாட்டியின் மாத்திரைகளை அதிகளவு உட்கொண்டு சிறுமி மரணம்

நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் பாட்டியின் முழுமையான அரவணைப்பில் வாழ்ந்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மே முதலாம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு கடந்த (25) ஆம்…

மே முதலாம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு

மே முதலாம் திகதி புதன்கிழமை மே தின ஊர்வலங்கள் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் பிரதேச செயலகப் பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் மதுபான…

மின்னல் தாக்கி சகோதரனும் சகோதரியும் மரணம்!!

இரத்தோட்டை, வெல்காலயாய பகுதியில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் நேற்று (29) மாலை பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் வீட்டுக்குள் இருந்த சகோதரனும் சகோதரியும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழில் உயிரிழந்த 19 வயது மாணவன்

மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் திடீரென உயிரிழந்துள்ளார்.கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் குறித்த மாணவனுக்கு கடந்த 27ஆம்…

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை நாளை (30.4.2024) நள்ளிரவுடன் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. செல்வி அஸ்வினி குணதேவன் (29.04.2024, சுவிஸ்)…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி அஸ்வினி குணதேவன் (29.04.2024, சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கு,அஸ்வினி அவர்கள் இன்று 29.04.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள், நண்பிகள் வாழ்த்தி நிற்க்கும்…

ஆவரங்காலில் சோகம்! வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் சிறுமி மரணம்

காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே ஞாயிற்றுக்கிழமை (28) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்…

தென்னிந்தியாவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்!

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தென்னிந்திய மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில் மொத்த கொள்ளளவில்…

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்! டுபாயில்!

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் டுபாயில் (Dubai) அமைக்கப்படவுள்ளதாக அந்த நாட்ட ஆட்சியாளர் ஷேக் முகமது (Sheikh Mohammed) தெரிவித்துள்ளார். யாழில் காணாமல் போன சிறுவன் பரந்தனில் வைத்து கண்டு பிடிப்பு! டுபாயில் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை மறுசீரமைக்கும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed