சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சத்தியபாலன்

அவர்கள் இன்று 15.04.2021 வியாழக்கிழமை  காலமானார். அன்னார் காலம்சென்ற கதிரவேலு இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,மகேஸ்வரியின் அன்பு கணவரும். வினோஜிகா,டிலக்ஸ்சனா,சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.விமலாதேவி,மல்லிகாதேவி ,  சகுந்தலாதேவி (ஜெர்மனி)  சத்தியதாஸ், சத்தியரூபன், சத்தியசீலன். கமலாதேவி (சித்திரா)  சசிகரன் அன்பு சகோதரனும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

Von Admin