• Sa. Apr 13th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மரண அறிவித்தல். இராசசிங்கம் நிசாந்தன், கனடா.03.05.2021

Mai 3, 2021

திரு இராஜசிங்கம் நிசாந்தன் வயது 46 கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) கனட

பிறப்பு 05 FEB 1975— இறப்பு 03 MAY 2021

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் நிசாந்தன் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜசிங்கம், ரதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராமசந்திரன், அன்னலட்சுமி(தோப்பு அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலட்சுமி அவர்களின் அன்புப் பெறா மகனும்,

சந்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,

சுசிதரன்(லண்டன்), நிரோஜி, நிரோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரலீலா, சந்திரதாஸ், சந்திரஸ்ரீ, சந்திரபாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுசா(லண்டன்), சிவானந்தன், சுகன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்‌ஷன்யா, ஹரிணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருஹாஷ்சி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இ. சந்திரதாஸ்-மைத்துனர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

  • Sunday, 09 May 2021 2:00 PM – 3:30 PM
  • Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை Get Direction

  • Sunday, 09 May 2021 3:30 PM – 4:30 PM
  • Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

சந்திரலேகா – மனைவி  Mobile : +14162686354

குமாரி – .Mobile : +447983361131

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed