ஏழாலையை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டிய மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட‌ சின்னப்பு சிவசுப்பிரமணியம் 

அவர்கள் 10.12.2021 ஆகிய இன்று இயற்கை எய்தியுள்ளார். இவர் நாகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
உதயகுமார் (சுவிஸ்) தேவலதா (கனடா) பிறேமலதா (பிரான்ஸ் ) உதயயராசா (ராசன் அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரிகைகள் 12.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சிறுப்பிட்டி மேற்கு இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக‌ சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மைதானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டியின் இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

Von Admin