நாடு முழுவதும் ஜனவரி 15ம் திகதி தொடக்கம் ஆட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இயந்திரம் இல்லை எனவும், சாரதியிடம் கட்டணம் அறவிடப்படுவதாகவும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் இயந்திரத்தை கட்டாயமாக்கப்படும் எனவும் தொிவித்தார்.   

Von Admin