உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது. இதனையடுத்து ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

 எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில கொண்டாட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக்கொண்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Von Admin