• So.. Aug. 9th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஓய்வூதிய வயதெல்லை 65! சுற்று நிரூபம் வெளியானது

Jan. 6, 2022

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கையொப்பதுடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.