நியூசிலாந்தில் கட்டாயம் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரவூர்தி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், நியூசிலாந்தின்பாராளுமன்ற வளாகத்தில் தடைகளை மீறி பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Von Admin