• Mo. Nov 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா சிறப்பாக நடந்தேறியது

Mrz 11, 2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 09.03.2022 ஆகிய அன்று சிறப்புற நடந்தேறியது.

எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் உபயம்
திரு.அல்லிக்குட்டிசின்னத்துரை குடும்பம் .இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில்
தாயக நேரம் இரவு 7 மணிக்கு
ஜரோப்பிய நேரம் 2.30 மணிக்கு
அம்மன் ஆசி பெற கண்டுகளித்தீர்கள்
ஒளிபரப்புக்கான அனுசரனை வினாசித்தம்பி சடாச்சரன் சுவிஸ்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed