• So.. Juli 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

März 13, 2022

2021ம் ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம்.

2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் 3 லட்சத்து 40 ஆயிரத்து 507 மாணவர்கள் பரீட்சையில் பங்கு பற்றயிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.