இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் கல்வியங்ககாடுப் பகுதியில் குடும்ப பங்குகீட்டு அட்டைக்கு, 300 ரூபாய் பெறுமதியான நிர்ணயிக்கப்பட்ட மண்ணெய் வழங்கப்படுகிறது.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20-03-2022) காலை முதல் வழங்கப்படவுள்ளது.

Von Admin