சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் பெருமானுடைய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.தற்போது மூலஸ்தானத்திற்கான அடித்தள அத்திவாரம் இடும் வேலைகள் நடைபெறுகின்றது.
எம்பெருமான் அடியார்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி திருப்பணி வேலைகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுகொள்கின்றனர்
ஆலய நிர்வாகத்தினர்