• So.. Mai 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா தொடக்கம்.

Apr. 5, 2022

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது

இன்று கொடியேற்றத்துடன் மதுரை சித்திரை திருவிழா காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளதாக கோவில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர் 

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 14ஆம் தேதியும், ஏப்ரல் 15ஆம் தேதி திருத்தேரோட்டம், ஏப்ரல் 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed