யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உ. கனிஸ்ரன் (வயது 22) என்பவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.
இவரது காதலி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
அதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த இவர் , தானும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என மரண விசாரணையின் போது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்