சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலியினை வாழ்விடமாகக் கொண்ட திருமதி அமரர். உருக்குமணி தேவி கனகராசா அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை காலமாமனார் .அன்னார் அமரர்கள் கனகசபை ( VC மாஸ்டர்) தில்லைநாயகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,அமரர் சுப்பிரமணியம் கனகராசவின் பாசமிகு மனைவியும், மஞ்சுளா கணேசலிங்கம், அருள் கணேசன் ஆகியோரின் பாசமிகு அன்னையும், எனது மைத்துனியும், தமிழ் நிலவனின் பெரியம்மாவும் கணேசலிங்கம்,லைக்குயின் ஆகியோரின் அன்பு மாமியும் தர்சினி திலகன். றோசான் ஈசான் ஆகியோரின் பேத்தியுமாவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 01-05-2022 ஞாயிறுற்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி சரியாக 11.00 மணியளவில் சிறுப்பிட்டியில் அமைந்துள்ள குடும்ப மாயனத்தில் தகனம் செய்யப்படும். .இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

Von Admin