இந்த விபத்து சம்பவம் யாழ்.– கோண்டாவில் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து  இரு மோட்டர்சைக்கிள் மோதுண்டு இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Von Admin