இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் அதிகரிக்கப்படுள்ளது.

கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வருடாந்த வட்டி விகிதம் 36% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 08 ஆம் திகதி, மத்திய வங்கியின் நாணயச் சபை கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களில் விதிக்கப்பட்ட வரம்புகளை நீக்க தீர்மானித்தது.

அ தன் பிறகு, வட்டி விகிதங்கள் ஏற்கனவே இருந்த 18% லிருந்து 24% ஆகவும், பின்னர் 30% ஆகவும், தற்போது மீண்டும் 36% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.​

Von Admin