வெற்று எரிவாயு சிலிண்டர்கலின் புதிய விலையினை லிட்ரோ நிறுவனம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

2.5Kg சிலிண்டர் 7000 ரூபாய்க்கும் 5Kg சிலிண்டர் 11 000 ரூபாய்க்கும் 12.5Kg சிலிண்டர் 14000 ரூபாய்க்கும் 37.5Kg 35 000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

Von Admin