வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ பெருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் 10ஆம் திருவிழா நேற்று (வியாழக்கிழமை)மிக சிறப்பாக நடைபெற்றது.

மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து முத்துக்குமார சுவாமி திருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , வெளி வீதியுலா வந்தார்.

மஞ்சத்தில் எழுந்தருளி தனது பக்தர்களுக்கு அருள்பாலித்த அலங்கார கந்தனாம் நல்லூர் கந்தன் , அருளை பெற பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த   நல்லூர் கந்தன்! | Nallur Kandan Blessed The Devotees By Getting
Gallery

Von Admin