சுவிஸ் சிவன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் அவர்கள் 26.08.2022 அன்று காலமானார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சூரிஜ் சிவன் ஆலய நிர்வாகத்தினர் அடியார்கள்  அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறோம்.அவருடைய ஆத்மா எல்லாம் வல்ல அந்த சிவன் பாதங்கள் அடைந்து சாந்தி அடைய வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

Von Admin