• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சக்தி வாய்ந்த குரு பெயர்ச்சி 2022 – குரு பார்வையால் யாருக்கெல்லாம் திருமண யோகம் !

Sep 20, 2022

குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை.

அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை.

மீன ராசியில் பயணம் செய்யும் குரு பகவானால் யாருக்கெல்லாம் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

குருவின் பார்வையால் திருமணம் சுப காரியம் நடைபெறும். குழந்தைக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு மேன்மைகளை அள்ளித்தரப்போகிறது. குரு பகவான் உங்களை ஜொலிக்க வைக்கப்போகிறார்.

குருவின் பார்வை உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப காரியம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும். 

 உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்திர பாக்கியங்கள் தேடி வரும். தொழிலில் ஏற்பட்டு வந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி வருமானம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் கை கூடி வரும். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed