• Sa.. Feb. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். கோண்டாவிலில் கசிப்புடன் ஒருவர் கைது

Sep. 20, 2022

யாழ். கோண்டாவிலில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பொலிஸ் உத்தியோகஸ்த்தராக கடமையாற்றி பின்னர் பணியிலிருந்து விலகிய குறித்த நபர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed