உபாயகதிர்காமம் , புலோலி பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் விழுந்து 24 வயதுடைய இரு வாலிபர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சடலங்கள் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
வடமராட்சியில் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு
