• Sa.. Mai 24th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் இராசதுரை (25.12.2022, சிறுப்பிட்டி)

Dez. 25, 2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2022)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்

இவரை அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும்

இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.என
வாழ்க வாழ்க என வாழ்த்தி
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை வேண்டி பல்லாண்டு


சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed