இலங்கையில் கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தொடர்புடைய தேசிய தேர்வுக் குழுக்களுக்கான உரிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Von Admin