• Di.. Mai 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கடல் வழியாக தமிழகம் சென்ற தொண்டமானாறு வாசி கைது!

Feb. 7, 2023

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொண்டமானாறு பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகம் மோகனராஜா (வயது 42) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாகை மாவட்டம் கீழையூர் பகுதியை சென்றடைந்த போதே , கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed